எமது நோக்கம்
ஒரு மிகவும் நம்பகமான, சுயமாகத் தழைக்கும், உயர்ரக, நவீன கருப்பை சிசு மையமாகத் திகழுதல்
எங்கள் குறிக்கோள்
நன்னெறியுடன் , விஞ்ஞானம், அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் நடைமுறைகளை உட்கொண்டு
- உலகத்திரத்திற்கொப்ப உயர்தர சிசு மருத்துவம் சாமானியர்களுக்கு எட்டும் வண்ணம் கொடுத்தல்
- மருத்துவ முன்னேற்றத்திற்கு துணைபுரியும் வகையிலான கற்றல்-கற்பித்தல் பணிகளில் ஈடுபடுதல்
- மருத்துவத்திற்குப் பயன்படும் ஆராய்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபடுதல்
- இத்துறையில் ஈடுபாடுடைய ஆர்வலருக்கு ஒரு தலை சிறந்த கல்விக்கூடமாகத் திகழ்தல்