When we talk of pregnancy outcome, there are two parts to this wonderful biologic event: a safe mother and a healthy baby. Often the wellness of the mother and the baby are interlinked but it is not a rule.

In over 85% of all pregnancies, the result is a safe and healthy mom and child, and these are referred to as low-risk pregnancies. In about 15%, there will be certain complications that would threaten to compromise the outcome for the mother, baby, or both.

About half of this high-risk pregnancies can be identified early in the pregnancy, another half later in pregnancy while a small percentage may not be identified at all.

At the Fetal Clinic, we diligently look for identifiable and preventable issues concerning your particular pregnancy and discuss these issues with your obstetrician so that the teams that are taking care of you and your baby are in sync. We allow adequate time for each appointment such that you will have plenty of time to discuss your concerns with us and get clinical guidance. We will also discuss with your obstetrician any issues identified both in person and through a referral letter so that everyone caring for your pregnancy are on the same page.

We believe that accurate identification of the risk factors operating in each pregnancy and taking appropriate specific steps would help improve the outcome of your pregnancy.

ஓரு கர்ப்பத்தின் முடிவில் தாயும் சேயும் நலமாக இருப்பின், அது நல்ல முடிவுள்ள கர்ப்பமாகும். இருவரின் நலனும் பெரும்பாலும் சீராக ஒத்து அமையும் – சில சமயங்களில் மாறுபடும்.

சுமார், 85% கர்ப்பங்களின் முடிவு ஆரோக்கியமான தாயும் சேயுமாக அமையும். இவை, குறைந்த அபாயம் உள்ள கர்ப்பங்கள் என அறியப்படும். ஆனால், 15% கர்ப்பங்களில், பல காரணங்களால் தாயின் நலனுக்கோ, சேயின் நலனுக்கோ, இருவரின் நலனுக்கோ அபாயங்கள் ஏற்படும். இவை, அதிக அபாயம் உள்ள கர்ப்பங்கள் என அறியப்படும்.

இத்தகைய அதிக அபாய கர்ப்பங்களில், பாதிக்குப் பாதி, மூன்றாம் மாதத்திலேயே கண்டுபிடிக்கப் பட முடியும். மேலும் பாதி பின்னர் கண்டுபிடிக்க முடியும். ஒரு சில சிக்கல்களை மட்டும் கண்டறிய இயலாது.

தி ஃபீட்டல் க்ளினிக் இல், உங்கள் கர்ப்பத்தின் விளைவை பாதிக்கக் கூடிய அனைத்து காரணிகளையும் ஆராய்ந்து, உங்கள் கர்ப்பத்திற்குரிய தனிப்பட்ட அபாய அறிகுறிகள் உள்ளனவா என கண்டறியப்படும். அவ்வாறு அறியப்படும் அபாயங்களை உங்கள் மகப்பேறு மருத்துவருடன் கலந்து ஆலோசித்து தக்க அறிவுரையும் தடுப்பு உக்தியும் பரிந்துரைக்கப்படும்.

ஆதலால், ஒவ்வொரு கர்ப்பிணிக்கும் உள்ள தனிப்பட்ட சிக்கல்களைக் கண்டறிவதன் மூலமும், அதற்கேற்ற நடவடிக்கை மூலமும், கர்ப்பத்தின் நலனை மேம்படுத்த முடியம்.